தாய்தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர், தெள்ளுத்தமிழில் அழகுற பேசும் – ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் திராவிடர் கழக பிரச்சார செயலாளர், சிறந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நமது மூத்த முன்னோடி Annamalai Arulmozhi மேடம்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழ் போல் நீடு வாழ்க மேடம்.

[9/4, 09:06] Durai Arun: எதிர் தரப்பாரையும் தனது வாதத்தில் உள்ள அறத்தின் பொருட்டு செவிமடுக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்.

ஒரு ஆகச்சிறந்த பேச்சாளர் தெளிவாகவும்-தனது ஆழமான கருத்துக்கள் மூலம் நயத்துடன் பேசி கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்து , தொடர்ந்துஅவர்களை கடைசி வரை கேட்க வைப்பதில் வெற்றி பெறுகிறார் அந்த வகையில் வெற்றி பெற்ற ஆற்றல் மிக்க பேச்சாளர்,

தாய்தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர்,
தெள்ளுத்தமிழில் அழகுற பேசும் – ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும்
திராவிடர் கழக பிரச்சார செயலாளர், சிறந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நமது மூத்த முன்னோடி Annamalai Arulmozhi மேடம்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ் போல் நீடு வாழ்க மேடம்.

Delicious Birthday wishes to you Madam Annamalai Arulmozhi
[9/4, 09:07] Durai Arun: Today is Arulmozhi madam’s Birthday Sir wish her.

You may also like...