தமிழினத் தலைவர் கலைஞரின் உடன்பிறவா சகோதரராக

தமிழினத் தலைவர்
கலைஞரின் உடன்பிறவா சகோதரராக

மாண்புமிகு
தமிழக முதல்வர்
தளபதி அவர்களின்           உற்ற தோழராக

கற்றறிந்த வழக்கறிஞராக                                          காவிரி பாயும்                         ஒருங்கிணைந்த                 தஞ்சை தரணியில்
கழகம் காத்த
கடமை வீரராக

தனது தலைமுறையும் தனது வழியில்
இயக்கத்தை காக்கும் என்பதை
உலகிற்கு உணர்த்தி
ஆருயிர் புதல்வர்
அசன் முகமது ஜின்னாவை
இயக்கப் பணியில் ஈடுபடச் செய்து      . வழிகாட்டியாக

நிகழ்ந்த
ஆரூர் போற்றும்
அருளாளர்

மதிப்பிற்குரிய
ஐயா அசன் முகமது
அவர்களின் நினைவு நாளில்
அவர்தம் புகழை போற்றி வணங்குகின்றேன்.

தனது உயிர் புதல்வன்
கழக மாணவரணி
மாநிலத் துணைச் செயலாளராக

இளைஞர் அணியின் துணை செயலாளராக இயக்கப் பணியாற்றியபோது கண்டு மகிழ்ந்த  அவர்தம் இதயம்

இன்று
தமிழக அரசு தலைமை குற்றவியல்
வழக்கறிஞராக மாண்புமிகு முதல்வர்
அவர்களால்  நியமிக்கப்பட்டு
திறம்பட செயல்பட்டு வரும்

தவப்புதல்வனின்
சீர்மிகு பணியை
கண்டு பெருமை
கொள்ள இவ்வுலகில் இல்லை
என்றாலும்  என்றென்றும் அவர் ஆன்மா நல்வழிபடுத்தும்
என்று கூறி வணங்குகின்றேன்.
🙏🙏🙏
இப்படிக்கு.
செந்தமிழ்ச்செல்வன்
சி ஜெயபிரகாஷ்,
வழக்கறிஞர்

You may also like...