டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? Judges sathis kumar judge barath sakravarthy

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா????

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு கேள்வி

சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அன்னிய மரங்கள் பரவியுள்ளன. போர்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கும். ரசாயன முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – வனத்துறை

அன்னிய மரங்களை அகற்ற ரூ. 536 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. – வனத்துறை

அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது – நீதிபதிகள்

அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் – நீதிபதிகள் எச்சரிக்கை

வழக்கு விசாரணை ஜூலை 25 தள்ளிவைப்பு

You may also like...