சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்

உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள மஞ்சப்பை வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

1907லிருந்து பிளாஸ்டிக்கை வரவேற்ற இந்த உலகம் 115 ஆண்டுகளுக்கு பிறகு விழிப்படைந்துள்ளது…நீதிபதி ராஜா

உலகமே பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது. உயர் நீதிமன்ற வளாகம் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் – நீதிபதி ராஜா

You may also like...