சமூக வலைதளங்களின் வளர்ச்சியினால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இந்த தலைமுறையில் குறைந்து விட்டது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் புத்தகங்களிலிருந்து

சமூக வலைதளங்களின் வளர்ச்சியினால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இந்த தலைமுறையில் குறைந்து விட்டது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் புத்தகங்களிலிருந்து தான் அறிவியல், சமூக நல்லிணக்கம், சட்டம், பண்பாடு, கலாச்சாரம், வழக்காறு, சகோதரத்துவம் ஆகியவற்றை கற்றோம் என்பதை தலைமுறை தோறும் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு.

வழக்கறிஞர் அருள்மொழி அம்மா அவர்களைப் போன்ற சிறந்த சமூக சிந்தனையாளர்களை நம் வழிகாட்டிகளாக எண்ணி அனைத்து காலகட்டத்திலும் அவர்களை நாம் பின்பற்றுவோமாக,அதுவே நம் பண்பாட்டு கூறுகளை பாதுகாத்து உறுதியாக்கி வைக்கும் முயற்சியாக அமையும். நன்றி அம்மா 🙏- முஸ்தகீம் ராஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

You may also like...