கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15.11.2021 திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயிலுக்கு வெளியே நடைபெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள்,அமைப்புகள் கலந்து கொள்கிறார் கள்.நீதிக்கான போராட்டத்தில் பங்கேற்போம்!ஆதரவளிப்போம்! ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்DAA மாநிலமையம்

[11/14, 09:26] Barathi Mhc: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சஞ்ஜீப் பேனர்ஜி திடீர் இடமாற்றம், தமிழ் நாட்டின் வழக்கறிஞர் சமூகத்தையும், நீதித்துறையையும், பொதுமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பல்வேறு பொதுநலவழக்குகளில் எவருக்கும் அஞ்சாமல் சரியான உத்தரவுகளை அவர் பணிபுரிந்த குறுகிய காலத்தில் பிறப்பித்து அதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்.
அவரை திடீர் இடமற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பிறப்பித்த உத்தரவு நியாயமனது அல்ல. எனவே அவர் இடமாற்ற உத்தரவை உச்சநீதிமஎன்ற கொலீஜியம் உடனே மறுபரிசீலனை செய்யது,உத்தரவை ரத்து செய்ய வழக்கறிஞர் சமுதாயம் கோருகிறது.
கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15.11.2021 திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயிலுக்கு வெளியே நடைபெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள்,அமைப்புகள் கலந்து கொள்கிறார்
கள்.நீதிக்கான போராட்டத்தில் பங்கேற்போம்!ஆதரவளிப்போம்!
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்DAA
மாநிலமையம்
[11/14, 09:28] Sekarreporter1: https://youtu.be/Js57L2r-8II

You may also like...