கலைஞரின் கடைசி யுத்தம் என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான LAST CRUSADE of KALAINGAR நூலை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

[8/8, 13:58] Sekarreporter: கலைஞரின் கடைசி யுத்தம் என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான LAST CRUSADE of KALAINGAR நூலை
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு,அப்போது திமுக செயல் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சட்ட போராட்டத்தை மையமாகக் கொண்டு “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற பெயரில் புத்தகம் வெளியாகி இருந்தது..
இந்த புத்தகத்தை சன் செய்தியின் சிறப்பு செய்தியாளர்
டி. ரமேஷ்குமார் எழுதியிருந்தார்.
இந்த புத்தகத்திற்கு முகவுரையும் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.
கடந்த ஆண்டு
கலைஞரின்
நினைவு தினத்தை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் திரு மு. க. ஸ்டாலின் இந்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில்
மெரினா சட்டப்போராட்ட வரலாறு,அண்டை மாநில தலைவலர்கள், சமூக நீதி அமைப்பு தலைவர்கள்,
வடமாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட LAST CRUSADE of KALAINGAR நூலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின், இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். புத்தகத்தின் நகலை திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் பெற்றுக்கொண்டார். உடன் சன் செய்தி சேனலின் மூத்த செய்தியாளர் ஈ.வே.ரா உடன் உள்ளார்.
[8/8, 13:58] Sekarreporter: Congrats ramesh
[8/8, 13:58] Sekarreporter: 💐💐🙏

You may also like...