ஐகோர்ட் முன்னாள் அரசு பிரபல வக்கீல் பட்டி ஜெகநாதனின் மலரும் நினைவுகள் 1

[4/25, 10:00] Patty Jeganathan Mhc Advt: சேகர், சென்னை புரசைவாக்கம் சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, 1973, அதன் பொற்காலம். நான்,நீதி அரசர் சந்துரு, நீதி அரசர் முருகேசன், சோழவந்தான் காங்கிரஸ் வள்ளல் அண்ணன் சந்திரசேகர், தி.மு.க, அண்ணன், எனது அரசியல் குரு, போடி முத்து மனோகரன், காங்கிரஸ் MP திருநாவுக்கரசர், இன்னும் பல நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் , அன்பாக, பாசமாக இருந்தோம் சேகர். அந்த சுவையான சாப்பாடு உலகில் எங்கும் கிடைக்காது. மாத சாப்பாடு பில் நூறு ரூபாய். போராட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது சேகர். சட்டக்கல்லூரி யில் தலைவர் கலைஞர், அண்ணா சிலையை திறந்து வைத்தது. இந்த மலரும் நினைவுகள் பழைய நண்பர்களுக்கு அர்ப்பணம் சேகர்.
[4/25, 10:06] Sekarreporter: 💐💐

You may also like...