அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[9/9, 13:30] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1303604120142581760?s=08
[9/9, 13:30] Sekarreporter 1: அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...