அரசாங்கத்தால் அர்ச்சகர்களை நேயமிக்க முடியுமா ?? ஒரு சரித்திர ஆய்வு கழகம் ஆட்சிக்கு வந்த உடனேயே – 1969 இல் இந்த வேலையை செய்ய ஒரு கமிட்டி அமைத்தார்கள் , “”In the year 1969 the committee on untouchability, Economic and Educationa

அரசாங்கத்தால் அர்ச்சகர்களை நேயமிக்க முடியுமா ??

ஒரு சரித்திர ஆய்வு

கழகம் ஆட்சிக்கு வந்த உடனேயே – 1969 இல் இந்த வேலையை செய்ய ஒரு கமிட்டி அமைத்தார்கள் ,

“”In the year 1969 the committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary priesthood in the Hindu Society should be abolished, that the system can be replaced by an ecclesiastical Organisation of men possessing the requisite educational qualifications who may be trained in recognised institutions in priesthood and that the line should be open to all candidates irrespective of caste, creed or race. In Tamil Nadu Archakas, Gurukkals and Poojaries are all Ulthurai servants in Hindu temples. The duties of Ulthurai servants relate mainly to the performance of poojas, rituals and other services to the deity, the recitation of mantras, vedas, prabandas, the varams and similar invocations and the performance of duties connected with such performance and recitations. Sections 55 and 56 of the Tamil Nadu Hindu Religious and Charitable, Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959) provide for appointment of office holders and servants in the religious institutions by the trustees by applying the rule of hereditary succes- sion also. As a step towards social reform Hindu temples have already been thrown open to all Hindus irrespective of caste……..”

அந்த கமிட்டி – பரம்பரை அர்ச்சகர்கள் முறை ஒழிக்கப்பட்டு – அரசே அவர்களது தகுதியை நிர்ணயித்து ஹிந்துக்கள் அனைவரையும் நேயமிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியது ..

அதை ஒட்டி திமுக அரசு

“The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act (Tamil Nadu 12 of 1959) as amended by Amending Act of 1970, ss. 28 55, 56 and 116–Hereditary right of succession to office of Archaka abolished-

என்கிற ஒரு சட்ட திருத்தத்தை செய்தது – இதை Seshammal & Ors என்பவர் – எதிர் கொண்டு அதை கோர்ட் தடை செய்தது .. அந்த ஜட்ஜ்மெண்ட் படமாக இருக்கு (https://indiankanoon.org/doc/641343/)

பின்னர் 2006 ஆண்டு மறுபடி ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்கள் –

இந்து அறநிலைய சட்டப்பிரிவை இரண்டு முறை மாற்றி (No.5/2006 dt 14/07/2006 ) மற்றும் (No.15/2006) என்று இதை எப்படியும் செயல் படுத்த வேண்டும் என்று முனைப்புடன் – ஒரே சட்டத்தை ரெண்டு மாத இடைவெளியில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலம் மாற்றி அமைத்ததாக சரித்திரம் இல்லை கருணாநிதியின் ஆட்சியில் ஹிந்து கோவில்களின் கட்டமைப்புகளை தகர்க்க செய்த வேலை என்றே அதை நான் கருதுகிறேன் ..

உடனே மதுரையை சேர்ந்த – Adi Saiva Sivachariyargal … vs Govt. Of Tamil Nadu & Anr ஒரு கேஸ் ஐ தொடுத்து .. (https://indiankanoon.org/doc/143215272/)

சுப்ரீம் கோர்ட் அதான் -Seshammal JUDGMENT14/03/1972 – சொன்னதுதான் இப்பவும் என்று சொல்லி விட்டது

44. Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above. – NEW DELHI, DECEMBER 16, 2015.

இரண்டு முறை இந்த விசயம் சுப்ரீம் கோர்ட் படிகளை மித்தித்து – அவர்கள் தெளிவாக அரசுக்கு இந்த வேலையை செய்ய அதிகாரம் இல்லை என்று தெரிவித்த விஷயம் ..

பொழுது போகவில்லை – – சுப்ரீம் கோர்ட்டில் விரட்டி விட்டு செத்த கேசை எடுத்துகிட்டு வந்து – எதையாவது போகிற போக்கில் பேசி – முக்கியமாக இன்று தடுப்பூசி ஊசி போட்டு ஊரில் இருப்பவர்களை காக்கும் வேலையை செய்யாமல்..

விஜயராகவன் கிருஷ்ணன்

Instead of scratching hair DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin P.K. Sekar Babu can focus on what need to be done in other administration front would be better

You may also like...