மாபெரும் *இணைய* *வழி* இளைஞர்கள் (பெண்கள்) விழிப்புணர்வு நிகழ்வு இன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற

**வாசி* 📚… *யோசி* 🤔 *குழுமம்* சார்பில் வழங்கும் மாபெரும் *இணைய* *வழி* இளைஞர்கள் (பெண்கள்) விழிப்புணர்வு நிகழ்வு

இன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது…. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*நிகழ்வில்* *இணைய* :

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84026976581?pwd=UEdiWDhIaHllVk9udWE1c3ZBb2srQT09

Meeting ID: 840 2697 6581
Passcode: 181793

*தமிழ்த்தாய்* *வாழ்த்து* :
செல்வி *க.சீதாலட்சுமி*
*இளம்பேச்சாளர்* *பாடகர்*

*வரவேற்புரை:* *இளம்*கவி மு.ஷரின்தாஜ்* *சாதனைப்பெண்மணி* *பாடகர்* *பேச்சாளர்*

*தலைமையுரை:*
*கவிஞர்* *வேல்முருகன்*
பொதுத்துறை நூலகர்
சமூக ஆர்வலர்

*வாழ்த்துரை* :
*முனைவர்* *தே.மணிமாறன்* காவல் துறை

கவிஞர் *ச.சங்கீதா*
தமிழ் நந்தவனம் குழு

*சிறப்புரை* :
*மானமிகு* *ஆதிலட்சுமி* *லோகமூர்த்தி*
உயர்நீதிமன்ற *வழக்கறிஞர்* ,சமூக ஆர்வலர், சட்ட ஆலோசகர், பயிற்றுநர்

*நிகழ்ச்சி* *தொகுப்பாளர்* 🎤:
கவிஞர் *கி.காயத்ரி*
முதுகலை வணிகவியல் ஆசிரியை

*நன்றியுரை:*
*சஹாராக்கவிஞன் அபுதாஹிர்* *நூரானி*
வாசி யோசி குழுமம்

*இணைய* *வழியில்* *வருக* !!!
*இனிய* *தமிழைப்* *பருக!!!*

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME