பிச்சப்பா Salem Advt: மேலும் இதில் நமது தொழிலாளர் நல சட்ட அறிஞர் திரு.பிச்சப்பா அவர்களின் ஆலோசனை என்ன என்பதை தெரிவிக்க அன்புடன் வேண்டுகின்றேன்

[11/26, 16:26] பிச்சப்பா Salem Advt: 👌🙏💐மேலும் இதில் நமது தொழிலாளர் நல சட்ட அறிஞர் திரு.பிச்சப்பா அவர்களின் ஆலோசனை என்ன என்பதை தெரிவிக்க அன்புடன் வேண்டுகின்றேன்🙏
[11/26, 16:26] பிச்சப்பா Salem Advt: போக்குவரத்துதுறை யில்பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களே
பணிவான வேண்டு கோள்.
நாம் இதுவரை ஆண்ட ஆளுகின்ற கட்சிதொழிற்சங்கத்தாலும்அதன்தொடர்புடைய
தொழிற் சங்கங்களாலும் நம்பிஏமாந்தோம். முதுகில்குத்தப்பட்டு
கழுத்தறுபட்டோம்.நாம்
லேபர்கோர்ட்டுக்கு
செல்லாமல் விட்டதால்
இன்றுபாதிக்கப்பட் டுள்ளநாம் ஒன்று சேரும்நேரம்வந்து விட்டது.லேபர்கோர்ட்டில்
நமக்காகவாதாட வக்கீல்திருபச்சப்பா
அவர்களின்ஆலோசனைகள்பெற்று மேல்
நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.அவர்
நமது பிரச்சினைகளை
தெளிவாக புரிந்தவர்
மேலும் நமதுதொழிலாளர்க ளுக்காகவாதாடிவெற்றி
பெற்று தந்தவர் சேலத்தில் அடுத்தவாரம் சந்திக்கலாம். உங்களின்ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன
[11/26, 16:26] பிச்சப்பா Salem Advt: பிச்சப்பா- என திருத்தவும்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME