கோவில்களின் உபரி வருமானத்தில் ரூ.10 கோடியை முதல்-அமைச்சர் நிதிக்கு வழங்கும் சுற்றறிக்கை வாபஸ் – ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி வருமானத்தில் இருந்து ரூ.10 கோடியை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்ற சுற்றறிக்கை வாபஸ் பெறப்படும் என்று ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com