இயக்குநர் முருகதாஸ் வழக்கு! Film director @ARMurugadoss approaches Madras HC seeking police

[2/6, 10:20] Sekarreporter 1: https://twitter.com/GunasekaranMu/status/1225274346588884992?s=08
[2/6, 10:20] Sekarreporter 1: தர்பார் நஷ்ட விவகாரம்: போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் முருகதாஸ் வழக்கு! Film director @ARMurugadoss approaches Madras HC seeking police protection since film distributors, who claim to have lost money due to @rajinikanth starrer Darbar, were disturbing him. https://t.co/gRI7BtxCL5
[2/6, 10:22] Sekarreporter 1: பாதுகாப்பு கேட்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! என்ன காரணம்?
12 minutes ago
போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் இதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME