அமைதி, அன்பு, சகோதரத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின், நோன்பு மற்றும் தர்மத்தை அடிப்படையாக கொண்ட இந்த ரமலான் பண்டிகையின் இச் சிறப்பு நாளில்,💐 உலக மக்கள் அனைவரும் ஏக இறைவனின் கிருபையும்,வளமும், நலமும், என்றென்றும் நித்தியமாக பெற்று சீரும், சிறப்புமாக மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்! அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🕌🙏- முஸ்தகீம் ராஜா, Musthaqeem Raja , வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

அமைதி, அன்பு, சகோதரத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின், நோன்பு மற்றும் தர்மத்தை அடிப்படையாக கொண்ட இந்த ரமலான் பண்டிகையின் இச் சிறப்பு நாளில்,💐

உலக மக்கள் அனைவரும் ஏக இறைவனின் கிருபையும்,வளமும், நலமும், என்றென்றும் நித்தியமாக பெற்று சீரும், சிறப்புமாக மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🕌🙏- முஸ்தகீம் ராஜா, Musthaqeem Raja , வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com