அனைவரும் கலந்து கொண்டு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது கழக வழக்கறிஞர் பிரிவு [2/23, 22:00] Annai Admk: இதய தெய்வம்

[2/23, 22:00] Annai Admk: அனைவரும் கலந்து கொண்டு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது கழக வழக்கறிஞர் பிரிவு
[2/23, 22:00] Annai Admk: இதய தெய்வம் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் கேட் அருகில் காலை 12.30 மணியளவில் சட்ட மாணவர்களுக்கு இலவச சட்ட புத்தகம்,பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகள்,உயர்நீதி மன்ற உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆடை வழங்கும் நிகழ்ச்சிக்கு திரு ,V.S.சேதுராமன் கழக வழக்கறிஞர் பிரிவு தலைவரவர் அவர்கள் தலைமையில் திரு A.நவநீதகிருஷ்ணன் MP கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள விழாவிர்க்கு சிறப்பு அழைப்பாளர்கள் திரு,,C.பொன்னையன் கழக அமைப்பு செயலாளர் அவர்கள் மாண்புமிகு சட்ட துறை அமைச்சர் திரு C.Ve.சண்முகம்.அவர்களும் மாண்புமிகு மீன்வளதுறை அமைச்சர் திரு D.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் குரலார் M.கோபிநாதன், கொளரி அகோகன் ,A.சந்திரசேகர், T.தமிழ்செல்வன்.Rகோவிந்தசாமி.K.Tதேவேந்திரன்.M.ஜோதிக்குமார் E.பாலமுருகன். அன்னை எழில்.ராமகனேஷ்மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் இவன் கழக வழக்கறிஞர் பிரிவு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ,D.சூரியநாராயண்.V.பிரசாத்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com