SEKAR REPORTER Blog
Whatsapp விசாரணை நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் மீதான தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இந்த வழக்கை வாட்ஸ் அப் அழைப்பு மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி. முத்துக்குமார், காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும் ஆஜரானார்கள்....
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய நகர பேரரசின் புராதன குகை, சமணப்படுகை உள்ளிட்டவை இருக்கும் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கே. வீரப்பன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போளூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் விஜய...